லண்டனில் ஒபாமாவைச் சந்திக்கிறார் பிரதமர்

ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ண்டன் செல்லும் பிரதமர் ன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வரும் ஏப்ரல் 2 ம் தேதி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் பிரவுனின் அழைப்பை ஏற்று ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். சர்வதேச அளவில் அளவில் சரிந்து வரும் பொருளாதாரம், பயங்கரவாதம், அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஒபாமாவுடன் மன்மோகன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஏப்ரல் மாதம முதல்தேதி டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்டுச் செல்லும் பிரதமர், மீண்டும் 4 ம் தேதி டெல்லி திரும்புகிறார். பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, பிரதமரின் பணிகளை டெல்லியில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவனிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் லண்டன் செல்வதற்கு உடற்தகுதி பெற்றுவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்திருப்பதால், அவர் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, அடுத்த மாதம் 2ம் தேதியன்று பிரதமர் மன்மோகன் சிங், லண்டனுக்கு இதே மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திப்பதற்கான பணிகளில் இந்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Manmohan

விளையாட்டு

Posted by Palanisamy On Feb - 12 - 200

20-20 போ‌ட்டி: இலங்கையை ‌‌‌வீ‌ழ்‌த்‌தியது இந்தியா! கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 11 பிப்ரவரி 2009 ( 10:28 IST ) இல‌ங்கை அ‌ணி‌க்கு எ‌திரான 20-20 போ‌ட்டி‌யி‌ல் ப‌தா‌ன் சகோதர‌ர்க‌‌ளி‌ன் அ‌திரடி ஆ‌ட்ட‌த்தா‌ல் இ‌ந்‌‌திய அ‌ணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் அபார வெ‌ற்‌றி பெ‌ற்றது.

ஆரோக்கியம்

Posted by Palanisamy On Feb - 12 - 2009

வியர்வை நாற்றத்தால் சங்கடமா? பனி காலம் முடிவடைந்து இன்னும் சில வாரங்களில் கோடைக் காலம் தொடங்கவிருக்கிறது. கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று. கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும். இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.

ஆன்மிகம்

http://singaporevethathiri.org/images/VethathiriMain.JPG

‌ரஜினிக்கு ரஹ்மான் வாய்ஸ்

Posted by Palanisamy On Mar - 10 - 2009

எந்திரன் படத்தில் நடிக்கும் ர‌ஜினிக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் குரல் கொடுக்கிறார்.ஆச்ச‌ரியமாக இருக்கிறாதா? ஆனால், முற்றிலும் உண்மை. எந்திரன் ஓபனிங் பாடல் காட்சியை ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து எடுத்து வருகிறார் இயக்குனர் ஷங்கர். ர‌ஜினி, ஐஸ்வர்யா ராயுடன் ஆயிரம் துணை நடிகர்கள் இந்தப் பாடல் காட்சியில் பங்கு பெறுகின்றனர். சிவா‌ஜி படத்தில் இடம்பெற்ற பூம்பாவாய்... பாடல் இங்குதான் அரங்கு அமைத்து எடுக்கப்பட்டது.அதைவிட பிரமாண்டமான அரங்கை எந்திரனுக்காக உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குனர் சாபு சி‌ரில்.இந்தப் பாடல் காட்சிக்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. (தமிழில் சூப்பர் ஹிட்டான சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு படங்களின் பட்ஜெட் இதைவிட குறைவு). இந்த பனிங் பாடலை ஏ.ஆர். ரஹ்மானும், துஸ்ரீயும் இணைந்து பாடியுள்ளனர். ர‌ஜினிக்கு ரஹ்மான் குரல், ஐஸ்வர்யாராய்க்கு மதுஸ்ரீயின் குரல். இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்மிட்டுள்ளார் ஷங்கர்.

1.How to set auto shutdown for your computer-windows xp

Posted by Palanisamy On Tuesday, February 24, 2009
"I want my computer to shutdown automatically, can I do that?
One day my friend gave that question to me.. the answer is Yes ..we can shutdown the computer automatically.
Actually we can do that without using specific software/tool. the easy way to shutdown the computer and set the computer to close all running application properly is using command set
Follow shutdown process below:
• Click on Start button then go to Run option.
• Type shutdown.exe -s -t xxx then press ok button.
xxx mean time in second. You can input 60,120,180 and so on..its up to you to set shutdown time in second
for example: I type shutdown.exe –s –t 60 ( I want to shutdown the computer automatically in 1 minute).


Press OK button then , a small window will appear to count time of system shutdown



If you want to cancel the process, you can follow the step below:
Click on Start button then go to Run option.
Type shutdown.exe - a then press ok button.

Once you press the OK button then the process will abort automatic shutdown process
| edit post

    Your dreams

    1

    1